scorecardresearch

தாம்பரம், கிண்டி, அடையாறு, ஆலந்தூர்… திங்கள், செவ்வாய் கிழமைகளில் இந்த ஏரியாக்களில் மின்தடை!

சென்னையின் பல்வேறு இடங்களில் ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்; தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

Chennai
Power cut in parts of Chennai on Friday

Parts of Chennai face power cut on June 27 and 28: சென்னையில் ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அது எந்ததெந்த பகுதிகள் என இப்போது பார்ப்போம்.

27.06.2022 திங்கட்கிழமை மின்தடை 

சென்னையில் 27.06.2022 (திங்கட்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாகதாம்பரம், ஆவடி, தரமணி, செம்பியம், போரூர். புழல், செங்குன்றம், அம்பத்தூர், வியாசர்பாடி, ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், அடையார், கே.கே நகர்துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதையும் படியுங்கள்: சென்னை திரும்பிய ஓ.பி.எஸ்: விமான நிலையத்தில் குவிந்த ஆதரவாளர்கள்

தாம்பரம் பகுதி: சிட்லபாக்கம் சிட்லபாக்கம் பம்பன்சாமிகள் முழுவதும், பாரத் அவென்யு, பாபு தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, சாரதா அவென்யு, அவ்வை தெரு, ஸ்ரீராம் நகர், திருவள்ளுவர் நகர், மாடம்பாக்கம் விசாலாட்சி நகர், கே.கே.சாலை, மாடம்பாக்கம் அண்ணாநகர், மாருதி நகர், பாலாஜி நகர், பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, மணிமேகலை தெரு, சிவாஸ் அவென்யூ, கடப்பேரி துர்கா நகர். டி.என்.எச்.பி காலனி பேஸ் 2, பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பல்லவன் நகர், கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எஸ் கொளத்தூர் ரோடு, புதுதாங்கல் வைகை நகர், காந்தி ரோடு, முடிச்சூர் ரோடு பகுதி பெருங்களத்தூர் காந்தி ரோடு பகுதி, வ.உ.சி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி: காமராஜ் நகர் பி.எச் ரோடு, சாந்தா டவர், இந்திரா நகர் ஆவடி வைஷ்ணவி நகர், நேதாஜி நகர், வேனுகோபால் திருமுல்லைவாயல் சிட்கோ தொழிற்சாலை எஸ்டேட், காட்டூர் மிட்டணமல்லி மிட்டணமல்லி, சபி நகர், முத்தாபுதுபேட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தரமணி பகுதி:  வி.ஜி.பி செல்வா நகர் 2வது மெயின் ரோடு, முத்து கிருஷ்ணன் தெரு, வ.உ.சி நகர் 1, 2, 3 வது தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம் பகுதி: முத்தமிழ் நகர் 4,5,6,7 பிளாக்ஸ் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி: ராயல் காஸ்டல் அப்பார்ட்மென்ட், ராயல் காஸ்டல் அப்பார்ட்மென்ட் ஐ மற்றும் ஜே பிளாக் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

புழல் பகுதி: புழல் மெட்ரோ குடிநீர் பகுதி, புழல் மத்திய சிறைசாலை 1,2,3 மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம் பகுதி: சோத்துப்பாக்கம் ஒரு பகுதி, சாந்தி காலனி, குப்பாமணி தோப்பு, மாதவரம் நெடுஞ்சாலை, கரிகாலக்சோழன் சாலை, சி.ஆர்.பி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர் பகுதி: பாலாஜி நகர், ராஜீவ் நகர், சிவகாமி நகர் மற்றும்மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாசர்பாடி பகுதி: சிட்கோ மெயின் ரோடு, திருவள்ளுர் நகர், காந்தி தெரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆலந்தூர் பகுதி: எம்.கே.என் ரோடு, ரயில்வே நிலையம், ஜி.எஸ்.டி ரோடு, வேளச்சேரி ரோடு, ஆபிசர் காலனி, எஸ்.பி.ஐ காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: ராஜ்பவன், ஆலந்தூர், செயின்ட் தாமஸ் ரோடு, டிஜிநகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர் பகுதி: வீனஸ் நகர், கடப்பா ரோடு, கஸ்தூரி 1 முதல் 5வது தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி: ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல் தேவி நகர், திருவள்ளுவர் சாலை, ஈ.சி.ஆர் பகுதி இந்திரா நகர் காமராஜ் அவென்யூ 1, 2 தெரு, மேற்கு கானல் வங்கி ரோடு, கொட்டூர் தெற்கு லாக் தெரு, கருணாநிதி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே.நகர் பகுதி: கே.கே நகர், அசோக் நகர், ரங்கராஜபுரம், சூளைமேடு நெஞ்சாலை, வடபழனி, தசரதபுரம், வளசரவாக்கம், அழகிரி நகர். எம்.ஜி.ஆர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

28.06.2022 செவ்வாய்க்கிழமை மின்தடை 

சென்னையில் 28.06.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாகதாம்பரம், பல்லாவரம், மாதாவரம், சோத்துபெரும்பேடு, பெரம்பூர், மாடம்பாக்கம், மாங்காடு, வியாசர்பாடி, ஆவடி, அம்பத்தூர், செம்பியம், அடையார், தரமணி துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தாம்பரம் பகுதி ராஜகிழ்பாக்கம் காமராஜபுரம் மெயின் ரோடு, துர்கா காலனி, கண்ணகி தெரு, மணியம்மை தெரு வரதபுரம் கணபதிபுரம், ஆர்.எஸ்.நகர், அம்பேத்கர்தெரு, காமராஜ் தெரு, கோவலன் நகர் சிட்லபாக்கம் மாடம்பாக்கம், ராஜம்மாள் நகர், வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐடி காரிடர் பகுதி: பிள்ளையார் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மாதாவரம் பகுதி: ஜிஎன்டி ரோடு, தேவகி நகர், துர்கை நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

சோத்துபெரும்பேடு பகுதி: கெருத்தலாபுரம், ஆங்காடு, அருமந்தைமற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர் பகுதி: மீனாட்சி தெரு, சுப்ரமணிய ரோடு, படேல் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மாடம்பாக்கம் பகுதி: வேங்கைவாசல் மெயின் ரோடு, கே.கே சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மாங்காடு பகுதி: மாங்காடு டவுன் பஞ்சாயத்து முழுவதும், நெல்லிதோப்பு, மகாலஷ்மி நகர், மேல்மாநகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாசர்பாடி பகுதி: திருவள்ளுவர் சாலை, அமுதம் நகர், ராகவன் நகர், காவேரி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி: கீரின் பீல்டு, கமலம் நகர், முல்லை நகர், ஜெயராம் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர் பகுதி: கிழக்குபிரதான சாலை, வாஞ்சிநகர், கண்ணகிநகர் கொரட்டூர் பேருந்து நிலையம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம் பகுதி: காமராஜர் சாலை, மூலக்கடை சந்திப்பு, கிருஷ்ணன் தெரு, ஜெயின் அப்பார்ட்மெண்ட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி ∶ காந்திநகர் 1st 3rd மெயின் ரோடு இந்திரா நகர் காமராஜ் அவென்யு 1st 2nd தெரு, கோட்டூர்புரம்மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தரமணி பகுதி ∶ தண்டீஸ்வரம்நகர் குறுக்கு தெரு, தண்டீஸ்வரம் 1 to 5th அவென்யு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

2 நாட்களும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும், இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Parts of chennai face power cut on june 27 and 28