scorecardresearch

சென்னையில் இந்த பகுதிகளில் இன்று (ஜூன்:28) மின்வெட்டு!

Chennai power disruption June 28, Tuesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai
Parts of Chennai will face a power cut today

சென்னையில் பராமரிப்பு பணிக்காக சேப்பாக்கம், போரூர், மயிலாப்பூர், கொட்டிவாக்கம், கே.கே.நகர், கிண்டி, பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேப்பாக்கம்: டி.எச்.ரோடு, பெல்ஸ் ரோடு, பெரிய தெரு, சிஎன்கே ரோடு, ஐயாப்பிள்ளை தெரு, போலீஸ் குவாட்ரஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர்: பூந்தமல்லி ராணி விக்டோரியா சாலை, அம்பாள் நகர், நரசிம்மா நகர், சுமித்ரா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மயிலாப்பூர்: மாசிலாமணி ரோடு, எல்ரிச் லேப்.

கொட்டிவாக்கம்: சீனிவாசபுரம், புதிய கடற்கரை சாலை, வெங்கடேஸ்வரா நகர், இசிஆர் மெயின் ரோடு, திருவீதியம்மன்கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கே.கே.நகர்: கே.கே.நகர், கிழக்கு மற்றும் மேற்கு ரங்கராஜபுரம், சூளைமேடு, வடபழனி, ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், அசோக் நகர் மேற்கு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி: ராமாபுரம் செந்தமிழ் நகர் பிரதான சாலை, அன்னை சத்தியநகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர்: கம்பர் நகர் கம்பர் நகர் 1 முதல் 4வது தெரு செம்பியம் சந்திர பிரபு பிரதான சாலை, சந்திர பிரபு காலனி 1 முதல் 7வது தெரு, காகித ஆலை சாலை பகுதி, எஸ்ஆர்பி கோயில் தெரு வடக்கு பகுதி தணிகாசலம் நகர் – ஏ, பி பிளாக், தணிகாசலம் நகர் 80 அடி சாலை, மீனாட்சி தெரு, பாரதி சாலை, சுப்ரமணியம் சாலை, சிறுவள்ளூர் சாலை, மூர்த்தி ராஜா தெரு, ஜெகநாதன் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தாம்பரம்: திருசூலம் கிராமம், யாதவா தெரு, அம்மன் நகர், பெரியார் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

IT காரிடார்: 200 அடி ரேடியல் பல்லாவரம் சாலை, பிள்ளையார் கோயில் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி, MCN நகர் விரிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Parts of chennai will face a power cut today