/indian-express-tamil/media/media_files/2025/04/02/c0H1zki0Ld7Vrl9qlOuH.jpg)
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் தனியார் டி.வி ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் ரொக்கம் உள்பட ஒரு கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமடைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.