Periyar University UG and PG Exams Result Declared In periyaruniversity.ac.in :பெரியார் பல்கலைக்கழகத்தில் நவம்பர் மாதம் நடைபெற்ற இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியாகின. இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளிவந்தன. மாணவ, மாணவிகள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவை அதிகாரபூர்வ இணையதளத்தில் காணலாம். விடைத்தாள் நகலினைப் பெற்ற பின்னர் தேவைப்பட்டால் மறுமதிப்பீட்டிற்கு, ஏழு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது வழக்கமான நடைமுறை.
பெரியார் பல்கலைக்கழகம் சேலத்தை மையமாக கொண்டு இயங்குகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை (யு.ஜி., பி.ஜி.,) வகுப்புகளுக்கு நவம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் periyaruniversity.ac.in என்கிற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டன.
Periyar University November 2018 Results In periyaruniversity.ac.in: சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நவம்பர் 2018 தேர்வு முடிவுகள்
Periyar Univerity Result 2018 To Download: சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நவம்பர் 2018 தேர்வு முடிவுகள் periyaruniversity.ac.in -ல் வெளியிடப்பட்டது. அதில் ரிசல்ட்டை டவுண்லோடு செய்யலாம்.
Periyar Univerity Result 2018 To Download: periyaruniversity.ac.in இணையதள பக்கத்தில் ‘ரிசல்ட்’ என்கிற இடத்தில் ‘க்ளிக்’ செய்யவும். பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, ‘submit’ பகுதியில் ‘க்ளிக்’ செய்தால் ரிசல்ட் தெரிய வரும். ரிசல்டை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
Periyar Univerity Result 2018 To Download: மாணவர்களின் முற்றுகையால் முதலில் முடங்கிய periyaruniversity.ac.in இணையதளம் பின்னர் சரி செய்யப்பட்டது. அதில் தேர்வு முடிவுகளை டவுண்லோடு செய்யலாம்.
பெரியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in மொத்த மாணவர்களின் முற்றுகையால் முதலில் முடங்கியது. பின்னர் அந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டது. எனவே மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை பார்த்து வருகிறார்கள்.
பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற 82 கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பெரியார் பல்கலைக்கழகம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட கல்லூரிகளை நிர்வகிக்கிறது. இந்தப் பகுதியில் பிஜி, யுஜி பயின்ற மாணவ, மாணவிகள் இந்த தேர்வு முடிவை எதிர்நோக்கியிருந்தார்கள்.
இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளிவந்தன. மாணவ, மாணவிகள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவை அதிகாரபூர்வ இணையதளத்தில் காணலாம்.
விடைத்தாள் நகலினைப் பெற்ற பின்னர் தேவைப்பட்டால் மறுமதிப்பீட்டிற்கு, ஏழு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது வழக்கமான நடைமுறை.