Today Petrol, Diesel Rate: பெட்ரோல், டீசல் இன்று சென்னையில் என்ன விலை?

Petrol-Diesel Price Today: சென்னையில் பெட்ரோல் டீசலின் விலை 89வது நாளாக இன்றும் லிட்டருக்கு ரூ.102.63 மற்றும் ரூ.94.24க்கு விற்பனையாகிறது.

Petrol-Diesel Price Today: சென்னையில் பெட்ரோல் டீசலின் விலை 89வது நாளாக இன்றும் லிட்டருக்கு ரூ.102.63 மற்றும் ரூ.94.24க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
Today Petrol, Diesel Rate: பெட்ரோல், டீசல் இன்று சென்னையில் என்ன விலை?

Petrol Diesel Price Today

Today Petrol, diesel Rate In Chennai: இந்த ஆண்டு இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர எரிபொருட்களில் விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதனால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

Advertisment

சர்வதேச சந்தையில் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகமானதே இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர். மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தைக்கு ஏற்றவாறு விலையை மாற்றி அமைத்து விற்கத் தொடங்கினர்.

publive-image

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு (பெட்ரோலின் விலை 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசலின் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கும்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Advertisment
Advertisements

பின்பு, சர்வதேச சந்தையில் மற்றம் ஏற்பட்டாலும், 89-வது நாளாக இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலில் எந்த மாற்றமும் கொடுக்காமல் அதே விலையில் விற்பனை செய்கிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Petrol Diesel Rate Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: