ஜெயலலிதா சிலை திறப்பு: சிறப்பு புகைப்படங்கள் இதோ

அவரது சிலையை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் திறந்து வைத்தனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலிதாவின் 70வது பிறந்த தினமான இன்று, அவரது சிலையை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் திறந்து வைத்தனர். அந்த புகைப்படங்கள் இதோ…

×Close
×Close