New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/12/narendra-modi.jpg)
கடந்த 4ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் மீண்டும் தமிழகம் வருகிறார்.
00:00
/ 00:00
இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். 22ஆம் தேதி பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
கடந்த 4ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் மீண்டும் தமிழகம் வருகிறார்.