சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2,20,972 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த கட்டிடம் தமிழகத்தில் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.



தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil