/indian-express-tamil/media/media_files/IvYJNNQzppJrL8T6XJQ3.jpg)
தூய்மை பணியாளர்களின் உயிரோடு விளையாடாமல், பணியின் போது அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி உயிரைப் பாதுகாக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் 66"வது வார்டில் குப்பை லாரியில் பணியாற்றி வரும் அருண்குமார் என்பவர் வழக்கம் போல் இன்று காலையில் கோவை, புலியகுளம் கிட்னி செண்டர் அருகே, மாநகராட்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் குப்பை லாரியில் பணிகள் மேற்கொண்டு வந்து உள்ளார்.