Advertisment

Weather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

Chennai weather forecast : சென்னையில் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ; குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
imd weather forecast, weather forecast report, weather forecast today in chennai, tamilnadu weather, chennai weather, weather today in chennai ,imd forecast today, weather, weather today, today weather, weather report, weather warning, weather report today, weather forecast, weather forecast today, சென்னை, வானிலை ஆய்வு மையம்

imd weather forecast, weather forecast report, weather forecast today in chennai, tamilnadu weather, chennai weather, weather today in chennai ,imd forecast today, weather, weather today, today weather, weather report, weather warning, weather report today, weather forecast, weather forecast today, சென்னை, வானிலை ஆய்வு மையம்

Weather forecast today live updates : தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று ( மே 21ம் தேதி) இரவு 10 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

தேனி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பலபகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி மின்னலுடன் கூடிய சூழல் நிலவும்.

கனமழை எச்சரிக்கை : 24ம் தேதி, தமிழகத்தின் உட்புற மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Weather forecast today - weather in chennai : சென்னையில் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : தமிழகம் மற்றும் புதுச்சேரி கடேலாரப்பகுதிகளின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் பலத்த காற்று ( மணிக்கு 40 முதங் 50 கி,மீ வேகத்தில் ) வீச வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மழைப்பதிவு ( 22ம் தேதி காலை 8.30 மணிநிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மி,மீ)

கன்னியாகுமரி - 6.80 மி,மீ

நீலகிரி - 20.50 மி,மீ

தேனி -3.20 மி.மீ அளவில் மழை பதிவாகியுள்ளது.

Chennai Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment