சென்னையில் எழும்பூர், சோழிங்கநல்லூர் பிரிவு, அலமாதி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (25.07.2025) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும்.
சென்னையில் 25.07.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மதியம் 2:00 மணிக்குள் மின் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னையில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்:
எழும்பூர்: சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி, ஏ.பி.ரோடு, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடக்ஸ் தெரு, வி.வி.கோயில் தெரு, குறவன் குளம், சுப்பாகா நாயுடு தெரு, நேரு ஸ்டேடியம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பன் தெரு, ஆனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பாராக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விர்ச்சூர் முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெருவின் ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலையின் ஒரு பகுதி, ராகவா தெரு ஒரு பகுதி.
சோழிங்கநல்லூர் பிரிவு: தித்தாலபாக்கம், வரதராஜப் பெருமாள் கோயில் தெரு, ஏடிபி அவென்யூ, வெங்கைவாசல் மெயின் சாலை, பிஎஸ்சிபிஎல், டிஎன்ஹெச்பி காலனி, வெண்பா அவென்யூ, கன்னிகோயில் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், பாசில் அவென்யூ, நூக்கம்பாளையம் ரோடு, விவேகானந்தா நகர், ஜெய நகர், வள்ளுவர் நகர், காந்தி நகர், அரசன்காலனி மெயின் சாலை, காரனை மெயின் சாலை, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், நாகலட்சுமி நகர். அபார்ட்மெண்ட், கேஜி பிளாட்ஸ், ஆர்சி அபார்ட்மென்ட், நேசமணி நகர், கைலாஷ் நகர், வரதபுரம், செட்டிநாடு வில்லாஸ், சௌமியா நகர்.
அலமாதி: கிழ்கொண்டையுர், அரக்கம்பாக்கம் கிராமம், கர்லபாக்கம் கிராமம், தாமரைபாக்கம் கிராமம், கதவூர் கிராமம், வேலச்சேரி கிராமம், பாண்டேஸ்வரம் கிராமம், கரனை கிராமம், புதுகுப்பம் கிராமம், வாணியன்சத்திரம், ஆயிலச்சேரி கிராமம், குருவாயில் கிராமம், பூச்சியத்துபேடு, கோடுவல்லி கிராமம், ரெட்ஹில்ஸ் சாலை, பால்பண்ணை சாலை, வேல் டெக் சாலை, கொள்ளுமேடு சாலை.
தாம்பரம்: மாடம்பாக்கம் பிரதான சாலை, ராஜாம்பாள் நகர், வடக்கு மற்றும் மேற்கு மாட தெரு, மாருதி நகர், பெரியார் நகர், சந்திரபோஸ் நகர், முல்லை நகர், சந்திரபிரபு நகர், பெரியபாளையம்மன் கோயில் தெரு.