சென்னையில் இந்த ஏரியாக்களில் இன்று மின்தடை: முழுப் பட்டியல்

தாம்பரம், ஆவடி, தரமணி, செம்பியம், போரூர். புழல், செங்குன்றம், அம்பத்தூர், வியாசர்பாடி, ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், அடையார், கே.கே நகர் துணைமின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்

தாம்பரம், ஆவடி, தரமணி, செம்பியம், போரூர். புழல், செங்குன்றம், அம்பத்தூர், வியாசர்பாடி, ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், அடையார், கே.கே நகர் துணைமின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்

author-image
WebDesk
New Update
சென்னையில் இந்த ஏரியாக்களில் இன்று மின்தடை: முழுப் பட்டியல்

சென்னையில் அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், ஆவடி, தரமணி, செம்பியம், போரூர். புழல், செங்குன்றம், அம்பத்தூர், வியாசர்பாடி, ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், அடையார், கே.கே நகர் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Advertisment

மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் பின்வருமாறு

தாம்பரம் பகுதி ; சிட்லபாக்கம் சிட்லபாக்கம் பம்பன்சாமிகள் முழுவதும், பாரத் அவென்யு, பாபு தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, சாரதா அவென்யு, அவ்வை தெரு, ஸ்ரீராம் நகர், திருவள்ளுவர் நகர் மாடம்பாக்கம் விசாலாட்சி நகர், கே.கே.சாலை மாடம்பாக்கம் அண்ணாநகர், மாருதி நகர், பாலாஜி நகர் பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, மணிமேகலை தெரு, சிவாஸ் அவென்யூ கடப்பேரி துர்கா நகர். டி.என்.எச்.பி காலனி பேஸ் 2, பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பல்லவன் நகர் கோவிலம்பாக்கம்  கவிமணி நகர், எஸ் கொளத்தூர் ரோடு புதுதாங்கல் வைகை நகர், காந்தி ரோடு, முடிச்சூர் ரோடு பகுதி பெருங்களத்தூர் காந்தி ரோடு பகுதி, வ.உ.சி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி ; காமராஜ் நகர் பி.எச் ரோடு, சாந்தா டவர், இந்திரா நகர் ஆவடி வைஷ்ணவி நகர், நேதாஜி நகர், வேனுகோபால் திருமுல்லைவாயல் சிட்கோ தொழிற்சாலை எஸ்டேட், காட்டூர் மிட்டணமல்லி மிட்டணமல்லி, சபி நகர், முத்தாபுதுபேட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

Advertisment
Advertisements

தரமணி பகுதி ;  வி.ஜி.பி  செல்வா நகர் 2வது மெயின் ரோடு, முத்து கிருஷ்ணன் தெரு, வ.உ.சி நகர் 1, 2, 3 வது தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம் பகுதி: முத்தமிழ் நகர் 4,5,6,7 பிளாக்ஸ் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி: ராயல் காஸ்டல் அப்பார்ட்மென்ட், ராயல் காஸ்டல் அப்பார்ட்மென்ட் ஐ மற்றும் ஜே பிளாக் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

புழல் பகுதி ; புழல் மெட்ரோ குடிநீர் பகுதி, புழல் மத்திய சிறைசாலை 1,2,3 மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம் பகுதி; சோத்துப்பாக்கம் ஒரு பகுதி, சாந்தி காலனி, குப்பாமணி தோப்பு, மாதவரம் நெடுஞ்சாலை, கரிகாலக்சோழன் சாலை, சி.ஆர்.பி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர் பகுதி :  பாலாஜி நகர், ராஜீவ் நகர், சிவகாமி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாசர்பாடி பகுதி; சிட்கோ மெயின் ரோடு, திருவள்ளுர் நகர், காந்தி  தெரு பகுதி  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆலந்தூர் பகுதி; எம்.கே.என் ரோடு, ரயில்வே நிலையம், ஜி.எஸ்.டி ரோடு, வேளச்சேரி ரோடு, ஆபிசர் காலனி, எஸ்.பி.ஐ காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: ராஜ்பவன், ஆலந்தூர், செயின்ட் தாமஸ் ரோடு, டிஜிநகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்யூர் பகுதி; வீனஸ் நகர், கடப்பா ரோடு, கஸ்தூரி 1 முதல் 5வது தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி ; ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல் தேவி நகர், திருவள்ளுவர் சாலை, ஈ.சி.ஆர் பகுதி இந்திரா நகர் காமராஜ் அவென்யூ 1, 2 தெரு, மேற்கு கானல் வங்கி ரோடு, கொட்டூர் தெற்கு லாக் தெரு, கருணாநிதி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே.நகர் பகுதி ; கே.கே நகர், அசோக் நகர், ரங்கராஜபுரம், சூளைமேடு நெஞ்சாலை, வடபழனி, தசரதபுரம், வளசரவாக்கம், அழகிரி நகர். எம்.ஜி.ஆர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: