/indian-express-tamil/media/media_files/2025/06/27/powercut-madurai-2025-06-27-01-38-34.jpg)
பராமரிப்பு பணி: மதுரை, திருச்சியில் நாளை மின் தடை; எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
மதுரை கிழக்கு வட்டம், நாட்டார்மங்கலம் மற்றும் நரசிங்கம்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (ஆகஸ்ட் 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இசலானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி, பனை, இலங்கிப்பட்டி, காயாமியூர், சொக்கநாதபுரம், அய்யனார்புரம், சாமநத்தம், பெரியார்நகர், கல்லம்பல், சிலைமான், கீழடி, அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரக்குண்டு தெற்கு தெரு, நரசிங்கம்பட்டி, முத்துப்பட்டி, சிதம்பரம்பட்டி, அயிலாங்குடி, சிட்டம்பட்டி, அப்பந்திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்தன்பட்டி, லட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிப்பட்டி, அரும்பனூர், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், மருதூர், பூலாம்பட்டி, மாடர்ன் ரைஸ் மில், திருக்கானைப்பட்டி, வலைச்சிகுளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாளை (ஆகஸ்ட் 19) காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், ஐயப்பநகர், எல்.ஐ.சி. காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் (பகுதி), சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகர், ஆர்.வி.எஸ்., வயர்லெஸ், செம்பட்டு, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், ஜே.கே.நகர், சுந்தோஷ் நகர், ஆனந்தி நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாணிநகர், காஜாநகர், டி.எஸ்.என். அவென்யூ, குளவாய்பட்டி, ராயல் வில்லா, பி காலனி, முத்து நகர், ராணி மெய்யம்மை நகர், மோரை சிட்டி, எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளி, பசுமை நகர், அந்தோனியார் கோவில் தெரு, கலைஞர் நகர், இந்திரா நகர், மோரைஸ் கார்டன், அம்மன் நகர், எம்.ஜி.கே. நகர், கொட்டப்பட்டி (பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரிய கிழக்கு செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.