மதுரையில் இன்று (நவ.30) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை வடக்கு செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை வடக்கு செயற்பொறியாளர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மாட்டுத்தாவணி துணைமின் நிலையம் மற்றும் அண்ணா பேருந்துநிலைய துணைமின் நிலையத்தில் (30.11.24) இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்
அண்ணா பேருந்துநிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காந்திமியூசியம், கரும்பாலை பகுதிகள் டாக்டர்.தங்க ராஜ் சாலை, மடீட்சியா, அண்ணமாளிகை, SBI-குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய்நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்துவக்கல்லூரி, பனகல ரோடு, அமெரிக்கன கல்லூரி, அரசு இராசாசி மருத்துவமனை, கைவடகரை, ஆழ்வார்புரம், கல்பாளம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புராபுரம், மாரியம்மன் கோவில்தெரு, சின்னக்கண்மாய் தெரு, HA கான் ரோடு, E2 E2 ரோடு, ஒசிபிஎம் பள்ளி, செல்லூர் பகுதிகள், பாலம் ஸ்டேசன் ரோடு, கான்சாபுரம், BSNI, தல்லாகுளம், ராஜம் பிளசா பகுதிகள், யூனியன கிளம் மற்றும் தமுக்கம் பகுதிகள் சேவாலயம் ரோடு, R.R மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலை பேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல் (ஒரு பகுதி) 50அடி ரோடு, போஸ்வீதி, குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜீவா ரோடு, சத்தியமூர்த்தி நகர், 1,2,3,4,5,6,7 வது தெருக்கள், சரஸ்வதி தியேட்டர் பகுதிகள், தாமஸ்வீதி, நரிமேடு மெயின்ரோடு, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளி பகுதிகள், அன்னைநகர், SNA அப்பார்ட்மெண்ட், LIG காலனி, பள்ளிவாசல் தெரு, மெளவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, KTK தங்கமணி தெரு
மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணாநகர், ராமவர்மாநகர், பி.ஆர்.சி. புதூர், மேலமடை, அன்புநகர், சதாசிவம்நகர், அழகர்கோயில் மெயின் ரோடு, கற்பகநகர் அனைத்து தெருக்கள், லூர்து நகர், காந்திபுரம், சர்வேயர்காலனி, சூர்யாநகர், மின்நகர், கொடிக்குளம், அல்அமின் நகர், சம்பகுளம், விவேகானந்தா நகர், மகாத்மா பள்ளி, சிட்கோ, காய்க்றி மார்கெட், பழம் மார்கெட், பூ மார்கெட், எம்ஜிஆர் பேருந்து நிலையம், Deputy Collector காலனி, லோகாஸ்ட் காலனி, சுப்பையா காலனி, இந்திரா நகர், மேலமடை சிக்னல், ஆவின் சிக்னல், மாவட்ட நீதிமன்றம் எதிர்புறம், வைகை காலனி, LIC காலனி, கோல்சா காம்பிளக்ஸ், அம்பிகா தியேட்டர், தேவர் நகர், அன்னை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.