New Update
/indian-express-tamil/media/media_files/2025/09/29/covai-pay-karur-stampede-3-2025-09-29-00-23-01.jpg)
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
கரூரில் த.வெ.க பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.