PTR Palanivel Thiagarajan and Kalairajan gets important post in DMK - அமைச்சர் பி.டி.ஆர்-க்கு தி.மு.க-வில் முக்கிய பதவி: இலக்கிய அணி செயலாளராக கலைராஜன் நியமனம் | Indian Express Tamil

அமைச்சர் பி.டி.ஆர்-க்கு தி.மு.க-வில் முக்கிய பதவி: இலக்கிய அணி செயலாளராக கலைராஜன் நியமனம்

தி.மு.க-வில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், கலைராஜான் தி.மு.க-வின் இலக்கிய அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.

அமைச்சர் பி.டி.ஆர்-க்கு தி.மு.க-வில் முக்கிய பதவி: இலக்கிய அணி செயலாளராக கலைராஜன் நியமனம்

தி.மு.க-வில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், கலைராஜான் தி.மு.க-வின் இலக்கிய அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.

தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமைக் கழக நிர்வாகிகளின் பட்டியலை அறிவித்துள்ள்ளார். அதில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆகியோருக்கு முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. பிடிஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு சொத்துப் பாதுகாப்புக் குழு செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியலில் கூறியிருப்பதாவது: “தி.மு.க சட்ட திட்டம் விதி 18, 19 பிரிவுகளின்படி, தலைமைக்கழக நிர்வாகிகளாகவும் குழுத் தலைவர்களாகவும் செயலாளர்களாகவும், இணைச் செயலாளர்களாகவும் துணைச் செயலாளர்களகவும் குழு உறுப்பினர்களாகவும் இடம்பெறும் பட்டியல் வருமாறு.

தலைமைக் கழக செய்தித் தொடர்பு தலைவர் – டி.கே.எஸ் இளங்கோவன்

தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைத் தலைவர்கள் – பி.டி. அரசகுமார், புதுக்கோட்டை ஆண்டாள் பிரியதர்ஷினி

தலைமைக் கழக செய்தித் தொடர்பு செயலாளர் – பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தலைமைக் கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்கள் – வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, வழக்கறிஞர் சிவ. ஜெயராஜ், கவிஞர் சல்மா

தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர்கள் – சையத் ஹபீஸ், சித்திக்

கழக வெளியீட்டுச் செயலாளர்கள் – திருச்சி என். செல்வேந்திரன்
ச. விடுதலைவிரும்பி., பி.ஏ.,

சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் – வழக்கறிஞர் இரா.கிரிராஜன், எம்.பி.,

சட்டதிட்டத் திருத்தக்குழு இணைச் செயலாளர்கள் – ஞானசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., வேலூர்
சுபா. சந்திரசேகர், எம்.ஏ,

சட்டதிட்டத் திருத்தக்குழு உறுப்பினர்கள் – டி.எஸ். கல்யாணசுந்தரம்
தென்றல் செல்வராஜ்
கோவை இரா. மோகன்
சுப. சீத்தாராமன்
ஒரத்தநாடு பி. இராசமாணிக்கம்
மேலூர் கரு. தியாகராஜன், பி.ஏ., பி.எல்.,
திருப்பூர் சுப்பையன்
தஞ்சை சி. இறைவன்
போலீஸ் வெ. கண்ணன்
நாமக்கல் இரா. நக்கீரன், எம்.ஏ., பி.எல்.
சுப.த. சம்பத்

தீர்மானக் குழுத் தலைவர் – கவிஞர் தமிழ்தாசன்

தீர்மானக்குழு துணைத் தலைவர்கள் – டாக்டர் மாசிலாமணி,
பார். இளங்கோவன்,
சுப.த.திவாகரன்

தீர்மானக் குழு செயலாளர்கள் – மீ.அ. வைத்தியலிங்கம்
கீரை எம்.எஸ். விசுவநாதன்
அக்ரி கே.பி.டி கணேசன்

தீர்மானக் குழு இணைச் செயலாளர்கள் – மு. முத்துசாமி, கோவை
பி. நாச்சிமுத்து, கோவை
வ.சத்தியமூர்த்தி, இராமநாதபுரம்
எம். ஜெயக்குமார், தேனி

தீர்மானக் குழு உறுப்பினர்கள் – க. வேங்கடபதி, பி.ஏ., பி.எல்.,
ச. தங்கவேல்,
மிசா சி.ராமநாதன்
ஆர். சேதுநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,
ஆதி. சங்கர்<br>டி.டி. ரெஜினால்ட், பி.எஸ்ஸி., பி.எல்.,
எம்.வி.வெற்றிச்செல்வன், எம்.ஏ.,பி.எல்.
ப.ஆ. சரவணன்
செஞ்சி சிவா
மு.இரா. செல்வராஜ்
ஆ. நாச்சிமுத்து, கோவை.
எம். வீரகோபால், கோவை
என்.வி.காமராஜ், நாகை
நீலகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ., வேலூர்.
ஜி.ஏ. அதிபதி, பொள்ளாச்சி

சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவர் – அறந்தாங்கி இராசன்

சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர்கள் – பொங்கலூர் நா. பழனிச்சாமி
இ.ஏ.பி. சிவாஜி

சொத்துப் பாதுகாப்பு வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் – வெ. இரவி, பி.ஏ., பி.எல்.,

சொத்துப் பாதுகாப்புக் குழு செயலாளர் – பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்

சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் – ஜெ.கே.கே.எஸ். மாணிக்கம்
குன்னூர் சீனிவாசன்
இ.ஜி.சுகவனம், முன்னாள் எம்.பி.,
அஞ்சுகா மீனாட்சி சுந்தரம்

தலைமைக் கழகத் தேர்தல் பணிக்குழு தலைவர்கள் – ராஜ கண்ணப்பன்
புரசை ப. ரங்கநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,

தலைமைக் கழகத் தேர்தல் பணிக்குழு துணைத்தலைவர் – சுப. சிவப்பிரகாசம்

தேர்தல் பணிக்குழு செயலாளர்கள் – கம்பம் பெ. செல்வேந்திரன், பி.ஏ.,
கடலூர் இள. புகழேந்தி, பி.ஏ., பி.எல்.
கா. ராமச்சந்திரன், உதகை
கு.சீ.வெ. தாமரைக்கண்ணன்
திருமதி ராஜம் ஜான்
வேளச்சேரி பி. மணிமாறன்
பரணி இ.ஏ.கார்த்திகேயன், புதுக்கோட்டை
டாக்டர் சுந்தரராஜ், பரமக்குடி
என். சுப்பிரமணியன், வேலூர்.

நெசவாளர் அணித் தலைவர் – நன்னியூர் இராஜேந்திரன்
நெசவாளர் அணித் துணைத் தலைவர் – பள்ளிப்பட்டு ஓ.ஏ. நாகலிங்கம்

நெசவாளர் அணிச் செயலாளர்கள் – எஸ்.எல்.டி.ப. சச்சிதானந்தம்
அருப்புக்கோட்டை க. பழனிச்சாமி
தி. அன்பழகன், காஞ்சிபுரம்
பரணி கே. மணி
எஸ். பெருமாள்
கே.எம்.நாகராஜன், பொள்ளாச்சி
சிந்து ரவிச்சந்திரன், ஈரோடு

நெசவாளர் அணி துணைச் செயலாளர்கள் – வசந்தம் ஜெயக்குமார், விளாத்திகுளம், தூத்துக்குடி
மணிமாறன், கோபிசெட்டிபாளையம்
கோவிந்தசாமி, திருச்சி
ராமசாமி, தேனி

விவசாய அணித் தலைவர் – என்.கே.கே. பெரியசாமி

விவசாய அணித் துணைத்தலைவர்கள் – இரா. தமிழ்மணி
எஸ்.கே. வேதரத்தினம், வேதாரண்யம்.

விவசாய அணிச் செயலாளர் – ஏ.கே.எஸ். விஜயன்

விவசாய அணி இணைச் செயலாளர்கள் – எஸ். அப்துல்காதர்
நாகை ஆர். அருட்செல்வன்
கள்ளிபட்டி மணி
மா.முத்துராமலிங்கம்
பா.செந்தமிழ்செல்வன், எம்.ஏ., எம்.பில்., எல்எல்பி.
எல்.பி.தர்மலிங்கம்,
குறிஞ்சி என்.சிவகுமார், ஈரோடு

விவசாய அணி துணைச் செயலாளர்கள் – முதுகுளத்தூர் கே. முருகவேல்
ஆர்.டி.ஏ. ஆதிசேஷன், பி.காம்.,
ஆர். கணேசன், மதுரை
கு. செல்லப்பா, கீழப்பாவூர்
டி.எம். அரியப்பன்
டி.வெங்கடேசன், கிருஷ்ணகிரி
ஜித்து என்கிற ராஜரத்தினம், தஞ்சை
வி.என். மணி
என்.நல்லசேதுபதி, இராமநாதபுரம்
கே. புருஷோத்தமன், திருப்பத்தூர்

விவசாய தொழிலாளர் அணி தலைவர் – திருவாரூர் உ. மதிவாணன், பி.ஏ.,பி.எல்.,

விவசாய தொழிலாளர் அணி துணைத்
தலைவர்கள் – பி.என்.பி. இன்பசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.,
த. சந்திரசேகரன், புதுக்கோட்டை

விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் – அன்னியூர் சிவா

விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளர்கள் – சி.ஆர். இராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,
ஜெகவீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.,
ப.கைலாசம்

விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர்கள் – வ. அன்பழகன், செய்யாறு
பா. அருண்குமார், மேட்டுப்பாளையம்
இரா. சங்கர், திருவாரூர்.
பி. பாக்கியநாதன்
கு.தெ. முத்து, திருவாரூர்
பெத்தாம்பாளையம் சா. ராஜசேகரன்
எஸ். சேதுராமன், மதுரை
கொடி சந்திரசேகர், பி.ஏ., மதுரை
முத்துக்குமாரசாமி, திருப்பூர்
கே.ஆர்.என்.போஸ், புதுக்கோட்டை
வ.து.ந. ஆனந்தன்

தொண்டர் அணித் தலைவர் – ஜி. சுகுமாரன்

தொண்டர் அணிச் செயலாளர் – பெ. சேகர்

தொண்டர்அணி துணைச் செயலாளர்கள் – சுப. சரவணன்
ப. கோமான்
ஆவின் எம். ஆறுமுகம்
முனிவேல், வேலூர்.
முத்துக்குமரன், திருச்சி
க. அன்பழகன், சேலம்.
தொண்டர் அணி பயிற்சியாளர் – மாஸ்டர் குருதாஸ்

மீனவர் அணித் தலைவர் – இரா. பெர்னார்டு, கன்னியாகுமரி

மீனவர் அணி துணைத் தலைவர் – இரா. மதிவாணன், இராயபுரம்

மீனவர் அணிச் செயலாளர் – டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், தூத்துக்குடி

மீனவர் அணி துணைச் செயலாளர்கள் – நாசரேத் பசலியான்,
மு. தம்பிதுரை
வீ.பி. பொன்னரசு
வி. ஜெயபிரகாஷ்
துறைமுகம் சி.புளோரன்ஸ், தூத்துக்குடி.
ராமச்சந்திர ராமவணி, இராமநாதபுரம்.
ஜூடு, திருநெல்வேலி

ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவர் – க. சுந்தரம்

ஆதிதிராவிடர் நலக்குழு துணைத்தலைவர் – மா.மதிவேந்தன், நாமக்கல்

ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் – ஆ. கிருஷ்ணசாமி, பி.ஏ., பி.எல்., எம்.எல்.ஏ.,

ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்
செயலாளர்கள் – மருதூர் ஏ. ராமலிங்கம்
புஷ்பராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., விழுப்புரம்
வி.பி. இராசன்
திப்பம்பட்டி ஆறுச்சாமி

ஆதிதிராவிடர் நலக்குழு துணைச்
செயலாளர்கள் – பி. துரைசாமி
மு. பொன்தோஸ், கோத்தகிரி
மு. பரமானந்தம், எம். ஏ. திருச்செங்கோடு
சி. தசரதன், மயிலை.
சா. இராசேந்திரன், எம்.ஏ.,
மாரியப்பன் கென்னடி, முன்னாள் எம்.எல்.ஏ.,

கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் தலைவர் – வாகை சந்திரசேகர்

கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் துணைத் தலைவர்கள் – முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், எம்.ஏ.,எம்.பில்.,பி.எச்டி., எம்.பி.,
எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம்

கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைச் செயலாளர்கள் – மா. உமாபதி, பொள்ளாச்சி
திருவாரூர் அர. திருவிடம், எம்.ஏ.
இறையன்பன் குத்தூஸ்
வண்ணை அரங்கநாதன், திருச்சி
என். தில்லைசெல்வம்

கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் துணைச் செயலாளர்கள் – சி. வீராகணேசன், மன்னார்குடி
கவிஞர் நன்மாறன்
எழில்மாறன்,
மீனா ஜெயக்குமார், கோவை
சி.கோபி, கே.வி.குப்பம்

இலக்கிய அணிப் புரவலர்கள் – தஞ்சை கூத்தரசன்
மு. தென்னவன், பி.ஏ.
ந.செந்தில், எம்.ஏ., எம்.எஸ்.சி.
செந்தலை கௌதமன்.

இலக்கிய அணித் தலைவர் – புலவர் இந்திரகுமாரி

இலக்கிய அணி துணைத் தலைவர் – கவிச்சுடர் கவிதைப்பித்தன்

இலக்கிய அணிச் செயலாளர் – வி.பி. கலைராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,

இலக்கிய அணி இணைச் செயலாளர்கள் – கயல் தினகரன்
ஈரோடு இறைவன்
நந்தனம் எஸ். நம்பிராஜன்

இலக்கிய அணி துணைச்செயலாளர்கள் – எல். வெங்கடாசலம், காரைக்குடி
ஆடுதுறை உத்திராபதி
பேராசிரியர் க. சேவுகப் பெருமாள், எம்.ஏ.
ஆர்எம்.டி. ரவீந்திரன்
பெருநாழி போஸ்
சி. நேரு பாண்டியன்
அ.திராவிட மணி, கோவை.
மேல்புதூர் ஆர். ஸ்ரீதர், திருச்சி
கே.எஸ்.எம். நாதன், சென்னை.
தசரதன், காஞ்சிபுரம்
பிரம்மபுரம் பழனி, காட்பாடி.

இலக்கிய அணிப் பொருளாளர் – டாக்டர் நா.சந்திரபாபு

சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு தலைவர் – டி.பி.எம். மைதீன்கான், பாளையங்கோட்டை.

சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் – எல்.எஸ்.எஸ். மோகன்

சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளர் – டாக்டர் த. மஸ்தான்

சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர்கள் – திருமதி முனவர் ஜான், பி.ஏ.,
வி.ஜோசப் ராஜ்
இரா. அன்வர்கான்
டாக்டர் என்.பி.எம்.சேக் அப்துல்லா, எம்.டி., பி.எச்டி
வீ. விஜயகுமார், ஓசூர்.
நூருல்லா, வேலூர்.
அடையாறு ஷபீல், சென்னை.
வர்த்தகர் அணித் தலைவர் – எஸ்.என்.எம். உபயதுல்லா

வர்த்தகர் அணி துணைத் தலைவர்கள் – கே.எஸ்.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.,
முனைவர் கோவி. செழியன், எம்.எல்.ஏ.,
பழஞ்சூர் கே.செல்வம்

வர்த்தகர் அணிச் செயலாளர் – காசி முத்துமாணிக்கம்

வர்த்தகர் அணி இணைச் செயலாளர்கள் – மாலைராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.,
வி.ஜெயன்,
நா. முருகவேல், கோவை
பி.டி. பாண்டிச்செல்வம்,
எஸ். முத்துச்செல்வி, முன்னாள் எம்.எல்.ஏ.,
என். தாமரைபாரதி, கன்னியாகுமரி

வர்த்தகர் அணித் துணைச் செயலாளர்கள் – ஐ. கென்னடி, சென்னை
டி.ஆர். முத்துச்சாமி
எம்.எஸ். அசோக் பாண்டியன்
கே.ஜி.பாஸ்கர்சுந்தரம், மீஞ்சூர்
சிவகாசி த. வனராஜ்
வி.பி. மணி
இ. ராமர், ராமனாதபுரம்
க. தனசெல்வம், மதுரை.
வேப்பூர் வி.எஸ். பெரியசாமி
பெ. சுந்தரவரதன்
வே. பல்லவிராஜா
வி.எஸ். ராமகிருஷ்ணன்
பி. தர்மசெல்வன், தருமபுரி
என். சத்தியமூர்த்தி, திருவரங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ptr palanivel thiagarajan and kalairajan gets important post in dmk