Advertisment

2 நாள்கள் மட்டும்தான் ஞாயிறு: மீதம் 22 நாள்கள் இருக்கு: தமிழ்நாடு அரசின் பொதுவிடுமுறை தினங்கள் வெளியீடு

கடந்தாண்டு அதிக பொதுவிடுமுறை தினங்கள் ஞாயிறு கிழமைகளில் வந்தன. 2024 ஆம் ஆண்டில் 2 விடுமுறை தினங்கள் மட்டும் ஞாயிறு கிழமைகளில் வருகின்றன. அந்த நாள்கள் தமிழ் புத்தாண்டு/ அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் மகாவீரர் ஜெயந்தி ஆகும்.

author-image
WebDesk
New Update
tamilnadu

தமிழக அரசின் பொதுவிடுமுறை தினங்கள் வெளியாகி உள்ளன.

tamil-nadu  | Public holidays | 2024ஆம் ஆணடுக்கான தமிழக அரசின் வடுமுறை தினங்கள் தற்போது வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டை போல் இல்லாமல் விடுமுறை நாள்கள் பெரும்பாலும் வார விடுமுறை தினங்களில் வைரவில்லை.

மொத்தமுள்ள விடுமுறை தினங்களில் 2 மட்டும் வார விடுமுறை தினத்தில் வந்துள்ளது. அந்த வகையில் தமிழக அரசின் விடுமுறை தினங்களை பார்க்கலாம்.

Advertisment

தமிழக அரசின் பொதுவிடுமுறை தினங்கள்

எண் மாதம் தேதி நாள் விடுமுறை தினம்
01 ஜனவரி 01 திங்கள் ஆங்கில புத்தாண்டு
02 ஜனவரி 15 திங்கள் பொங்கல்
03 ஜனவரி 16 செவ்வாய் திருவள்ளுவர் தினம்
04 ஜனவரி 17 புதன் உழவர் திருநாள்
05 ஜனவரி 25  வியழான் தைப்பூசம்
06 ஜனவரி 26 வெள்ளி குடியரசு தினம்
07 மார்ச்  29 வெள்ளி புனித வெள்ளி
08 ஏப்ரல் 01 திங்கள் வங்கி ஆண்டு கணக்கு முடிவு
09 ஏப்ரல் 09 செவ்வாய் தெலுங்கு வருட பிறப்பு
10 ஏப்ரல் 11 வியாழன் ரம்ஜான்
11 ஏப்ரல் 14 ஞாயிறு தமிழ் புத்தாண்டு அம்பேத்கர் ஜெயந்தி
12 ஏப்ரல் 21 ஞாயிறு மகாவீரர் ஜெயந்தி
13 மே 01 புதன் உழைப்பாளர் தினம்
14 ஜூன்  17 திங்கள் பக்ரீத்
15 ஜூலை  17  புதன் மொகரம்
16 ஆகஸ்ட்  15 வியாழன் சுதந்திர தினம்
17 ஆகஸ்ட்  26 திங்கள் கிருஷ்ண ஜெயந்தி
18 செப்டம்பர்  07  சனி விநாயகர் சதுர்த்தி
19 செப்டம்பர்  16 திங்கள் மிலாதுன் நபி
20 அக்டோபர்  02  புதன் காந்தி ஜெயந்தி
21 அக்டோபர் 11 வெள்ளி ஆயுத பூஜை
22 அக்டோபர்  12  சனி விஜயதசமி
23 அக்டோபர்  31  வியாழன் தீபாவளி
24 டிசம்பர்  25 புதன் கிறிஸ்துமஸ்

கடந்தாண்டு அதிக பொதுவிடுமுறை தினங்கள் ஞாயிறு கிழமைகளில் வந்தன. 2024 ஆம் ஆண்டில் 2 விடுமுறை தினங்கள் மட்டும் ஞாயிறு கிழமைகளில் வருகின்றன. அந்த நாள்கள் தமிழ் புத்தாண்டு/ அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் மகாவீரர் ஜெயந்தி ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment