Advertisment

இ.பி.எஸ் பிறந்தநாள்: புதுவை ஃபேமஸ் விநாயகர் கோவிலில் அ.தி.மு.கவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் எடப்பாடியார் நீடூழி வாழ வேண்டி அதிமுகவினர் 108 சுரக்காய் தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை செய்து தங்கதேர் இழுத்து வழிபட்டனர்.

author-image
WebDesk
New Update
pudu ad.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி  மணக்குள விநாயகர் கோவிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்தும், 108 தேங்காய் உடைத்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர். 

Advertisment

pudu ad1.jpg

அதோடு புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் புதுச்சேரி முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்னதானங்கள் வழங்கி வருகின்றனர். 

pudu ad2.jpg

இதன் ஒரு பகுதியாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் எடப்பாடியார் நீடூழி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டு தங்கதேர் இழுத்து வழிபட்டனர். 

pudu ad3.jpg

இதனை அடுத்து 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு செய்த அதிமுகவினர் கோவிலில் உள்ள பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்கள். இதில் அதிமுகவை சேர்ந்த மாநில நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment