மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று (செப்.11) அனுசரிக்கப்பட்டது.
பாரதி பூங்காவில் அமைந்துள்ள பாரதியின் திருவுருவச்சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் க. லட்சுமிநாராயணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
/indian-express-tamil/media/media_files/nLRNnRcDa8XlsoHOffml.jpeg)
/indian-express-tamil/media/media_files/aOfdz9n7YPbyO4xQHJ9W.jpeg)
/indian-express-tamil/media/media_files/XvksQVW3fz1nPZJXB1fy.jpeg)
தொடர்ந்து ஈஸ்வரன் கோயில் வீதியில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் மகாகவி பாரதியார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“