Advertisment

சனாதன சர்ச்சை: புதுச்சேரியில் உதயநிதி உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்

தமிழக அமைச்சர் உதயநிதியை கண்டித்து புதுச்சேரியில் பா.ஜ.க இளைஞரணியினர் உதயநிதி உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

author-image
WebDesk
New Update
புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

உருவ பொம்மையை எரித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

தமிழக அமைச்சர் உதயநிதியை கண்டித்து புதுச்சேரியில் பா.ஜ.க இளைஞரணியினர் உதயநிதி உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Advertisment

 சனாதனத்திற்கு எதிராக பேசியதாக தமிழக அமைச்சர் உதயநிதியை கண்டித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,  தமிழக அமைச்சர் உதயநிதியை கண்டித்து புதுச்சேரியில் பாஜக இளைஞரணியினர் இந்திரா காந்தி சதுக்கம் அருகே  கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 மாநில தலைவர் கோவேந்தன் கோபதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதியை கண்டித்து கண்டன  கோஷங்களை எழுப்பினர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அமைச்சர் உதயநிதி உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment