Advertisment

புதுச்சேரிக்கு வரும் ஹெளரா விரைவு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம்

புதுச்சேரிக்கு வரும் ஹெளரா விரைவு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
railway Train

Puducherry

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுச்சேரிக்கு வரும் ஹெளரா விரைவு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் அறிவித்துள்ளது.

Advertisment

வழக்கமாக ஹெளரா- புதுச்சேரி விரைவு ரயில் (12867) இரவு 11.25 மணிக்கு ஹெளரா ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். ஆனால், இந்த ரயில் வரும் 11 ஆம் தேதி முதல் அங்கிருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும். அதன்படி, இரவு 1 மணிக்கு கரக்பூரை சென்றடையும். அங்கிருந்து, நள்ளிரவு 1.05 மணிக்கு புதுச்சேரி நோக்கி புறப்படும்.

இதேபோல, மற்றொரு ஹெளரா அதிவிரைவு ரயில் (12868), அங்கிருந்து புதுச்சேரிக்கு வழக்கமாக இரவு 11.25 மணிக்கு புறப்படும்.

ஆனால், இந்த ரயில் வரும் 11 ஆம் தேதி முதல் இரவு 11.40 மணிக்கு அங்கிருந்து புதுச்சேரிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி                                  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment