New Update
திருநெல்வேலி உள்பட 8 மாவட்டங்களுக்கு மீண்டும் மழை எச்சரிக்கை
திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷன், மேலப்பாளையம், பாளையங்கோட்டை, சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம், வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடியை சூழ்ந்து வெள்ளம் காணப்படுகிறது.
Advertisment