உள்ளே ரஜினி அதிர விட .... வெளியே ரசிகர்கள் தெறிக்க விட ....! ஸ்பெஷல் புகைப்படங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உள்ளே ரஜினி அதிர விட .... வெளியே ரசிகர்கள் தெறிக்க விட ....! ஸ்பெஷல் புகைப்படங்கள்

படங்கள் - ஸ்ரீராம், பாரத் கல்லூரி, தஞ்சாவூர்.

Advertisment

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்த சில நாட்களுக்கு இந்த '31-ஆம் தேதி' என்ற வார்த்தை தான் தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக்காக இருக்கப் போகிறது. காரணம் தான் உங்களுக்கே தெரியுமே!

ஒருபக்கம், அரங்கம் உள்ளே ரஜினிகாந்த் 31-ஆம் தேதி அன்று எனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை அறிவிக்கிறேன் என்று சொல்லி ரசிகர்களை குஷிப்படுத்த, வெளியே குழுமியிருந்த ரசிகர்களும் அதை ஆர்ப்பரிக்க, அந்த மொமன்ட்ஸ்-ஐ அப்படியே நமது கேமராவில் கேட்ச் செய்து கொண்டோம்.

 

Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: