/tamil-ie/media/media_files/uploads/2018/01/rajini.......jpg)
Rajinikanth
ரஜினிகாந்த் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து கூறியிருக்கிறார். ‘வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையட்டும்’ என்றார் அவர்!
தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) 14 April 2018
உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.