ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ்-ஐ ஆதரித்து பிரச்சாரம்: அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை

ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைஹெலிகாப்டரில் வந்த நிலையில், அவர் பயணித்த ஹெலிகாப்டரை பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைஹெலிகாப்டரில் வந்த நிலையில், அவர் பயணித்த ஹெலிகாப்டரை பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

author-image
WebDesk
New Update
Ramanathapuram flying squad checked TN Chief annamalai travelled helicopter Tamil News

ராமநாதபுரம்: தமிழக முதல்வர் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரை பறக்கும் படையினர் சோதனை

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Ramanathapuram | Annamalai | Lok Sabha Election 2024:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

Advertisment

அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டர் சோதனை

மக்களவைத் தேர்தலை ஒட்டி பிரச்சாரம் வேகமெடுத்துள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய  தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைஹெலிகாப்டரில் வந்த  நிலையில், அவர் பயணித்த ஹெலிகாப்டரை பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

தேனியில் டி.டி.வி.தினகரனுக்கு பிரசாரம் செய்ததை தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள அண்ணாமலை ராமநாதபுரம் வருகை தந்தார். அப்போது  அண்ணாலை பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற  https://t.me/ietamil

Advertisment
Advertisements
Ramanathapuram Lok Sabha Election Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: