ஆர்.கே.நகர் தேர்தல் புகைப்படங்கள்: பிரச்சாரத்தில் குழந்தைகளை களமிறக்கிய அதிமுக

ஆர்.கே.நகர் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. இந்நிலையில், அதிமுகவினர் ஆட்டம்பாட்டத்துடன் நேற்று (திங்கள் கிழமை) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஆர்.கே.நகர் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. இந்நிலையில், அதிமுகவினர் ஆட்டம்பாட்டத்துடன் நேற்று (திங்கள் கிழமை) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆர்.கே.நகர் தேர்தல் புகைப்படங்கள்: பிரச்சாரத்தில் குழந்தைகளை களமிறக்கிய அதிமுக

புகைப்படங்கள்: ஸ்ரீராம், தஞ்சை பாரத் கல்லூரி மாணவர்

Advertisment

ஆர்.கே. நகரில் மிகவும் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. இந்நிலையில், அதிமுகவினர் ஆட்டம்பாட்டத்துடன் நேற்று (திங்கள் கிழமை) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில், சிறுவர், சிறுமிகளையும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

அதேபோல், திமுக சார்பாக மாபெரும் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், திராவிட தமிழர் இயக்க பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

Dmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: