New Update
/indian-express-tamil/media/media_files/CIVEOYizlPuTAIt9YrXT.jpg)
கோவையில் கார் மீது முறிந்து விழுந்த மரம்; பட்டுப்போன மரங்களை அகற்ற மக்கள் கோரிக்கை
கோவையில் ராமநாதபுரம் சிக்னல் அருகே சாலையின் இடது புறமாக இருந்த பெரிய மரம் திடீரென முறிந்து விழுந்தது. இதில் காரின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர் உயிர் தப்பினார்.
கோவையில் கார் மீது முறிந்து விழுந்த மரம்; பட்டுப்போன மரங்களை அகற்ற மக்கள் கோரிக்கை