மு.க. ஸ்டாலின் சம்பந்தி- சபரீசன் தந்தை வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் மரணம்

வேதமூர்த்தியின் உடல், கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
sabareesan dad

Sabareesan father Vedamurthy passed away

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (80) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகபுரம் இவரது சொந்த ஊராகும். வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

Advertisment

வேதமூர்த்தியின் உடல், கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரையை திருமணம் செய்துகொண்டதன் மூலம் சபரீசன், தமிழகத்தின் மிக சக்திவாய்ந்த குடும்பங்களில் ஒன்றின் அங்கமானார். வெளிப்படையாக எந்த அரசியல் பதவியையும் வகிக்காத இவர், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நடத்துவதுடன், பல்வேறு வணிகங்களிலும் ஈடுபட்டுள்ளார். 

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: