'சச்சின் களத்துல 234-ம் சிக்ஸர் தான்': கோவை விஜய் ரசிகர்கள் போஸ்டர்

சச்சின் திரைப்படத்தின் மறுவெளியீட்டை முன்னிட்டு கோவையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சிறப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், 'சச்சின் களத்துல 234-ம் சிக்ஸர் தான்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

சச்சின் திரைப்படத்தின் மறுவெளியீட்டை முன்னிட்டு கோவையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சிறப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், 'சச்சின் களத்துல 234-ம் சிக்ஸர் தான்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
Sachin poster

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் சச்சின் திரைப்படத்தின் மறுவெளியீட்டை முன்னிட்டு கோவையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்பு சச்சின் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. இந்தப் படம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை வரவேற்கும் விதமாக விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

குறிப்பாக, கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 'சச்சின் களத்துல 234-ம் சிக்ஸர் தான்' என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் அரசியல் கட்சியினரிடையே கவனம் ஈர்த்துள்ளது.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: