New Update
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பு: உதயநிதி, சேகர்பாபுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து மிகப் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment