Senthamizhan Passed away : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் இன்று காலமானார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் செந்தமிழன் மறைந்தார். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களின் இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான மேலும் பல முக்கிய அப்டேட்களை பெற இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil