அதிமுக நிர்வாகியை ஆபாசமாக மிரட்டிய செல்லூர் ராஜு? வெளியான ஆடியோ
நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் டாக்டர் சரவணன் தோற்றதற்கு செல்லூர் ராஜுவின் உட்கட்சி அரசியல்தான் காரணம் என எடப்பாடி பழனிசாமியிடம், அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகி ராமசுப்பிரமணியன் கடந்த வாரம் புகாரளித்ததாகச் சொல்லப்படுகிறது.

தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியிடம் புகாரளித்த அதிமுக இளைஞரணி நிர்வாகியை, செல்லூர் ராஜூ ஆபாசமாக மிரட்டியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் டாக்டர் சரவணன் தோற்றதற்கு செல்லூர் ராஜுவின் உட்கட்சி அரசியல்தான் காரணம் என எடப்பாடி பழனிசாமியிடம், அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகி ராமசுப்பிரமணியன் கடந்த வாரம் புகாரளித்ததாகச் சொல்லப்படுகிறது.
இவர் செல்லூர் ராஜூவின் முன்னாள் உதவியாளர்.
Advertisment
Advertisements
Credit: ABP Nadu
இந்த நிலையில் அவரை செல்போனில் ஆபாச வார்த்தைகளால் செல்லூர் ராஜு திட்டியதாக ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
மதுரையில் தேர்தல் தோல்வியால் ஏற்கெனவே பல்வேறு கேள்விகளுக்கு ஆளாகியுள்ள செல்லூர் ராஜு, தற்போது இந்த ஆடியோ விவகாரத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“