ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதில், அரசு பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் கடலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
முழு தகவலுக்கு இணைந்திருங்கள்...