New Update
சுடுகாட்டுக்கு செல்ல தனிவழியா? இதை மாற்ற வேண்டும்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையம்
தமிழகத்தில் பல இடங்களில் ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனி பாதை உள்ளது என்றும் இது கண்டிக்கதக்கது என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹல்தார் தெரிவித்துள்ளார்.
Advertisment