New Update
/indian-express-tamil/media/media_files/kXCHevB8zuFeNdr6GLmp.jpg)
488 பேட்ச் பயிற்சி வீரர்கள் 44 வார கால பயிற்சி முடித்து 1084 வீரர்கள் பணிக்கு திரும்பும் அனிவகுப்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது.
சிவகங்கையை அடுத்துள்ள இலுப்பகுடியில் இந்தோ-திபெத் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், 44 வார கால பயிற்சி முடித்து 1084 வீரர்கள் பணிக்கு திரும்பும் மிடுக்கான அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சி பார்ப்போர் அனைவரையும் கவர்ந்தது.
488 பேட்ச் பயிற்சி வீரர்கள் 44 வார கால பயிற்சி முடித்து 1084 வீரர்கள் பணிக்கு திரும்பும் அனிவகுப்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது.