New Update
/indian-express-tamil/media/media_files/lFOeCl5jlIjkinHr6UXU.jpg)
சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டு
00:00
/ 00:00
சிவகங்கை சிராவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் வலயபட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரழந்தார். காளை முட்டியதில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பாஸ்கரன் என்ற சிறுவன் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டு