New Update
/indian-express-tamil/media/media_files/n0nj4S1dLOa6CW7qnKtP.jpg)
சிவகங்கை நகராட்சி வாரச்சந்தையில் மீன் கடைகளில் 8 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை நகராட்சி அதிகாரிகள் மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அழுகிய நிலையில் இருந்த 8 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
சிவகங்கை நகராட்சி வாரச்சந்தையில் மீன் கடைகளில் 8 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.