New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/12/sivagangai-girl-abduct-2025-08-12-05-14-20.jpg)
அவர்களோடு சண்டையிட்டு காரில் இருந்து குதித்து தப்பியது. காயம் அடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற மாணவியை காரில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி, காரில் இருந்து குதித்து தப்பினார்.
அவர்களோடு சண்டையிட்டு காரில் இருந்து குதித்து தப்பியது. காயம் அடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.