Advertisment

நவாஸ்கனி எம்.பி குறித்து அவதூறு கருத்து: பா.ஜ.க நிர்வாகி மீது சிவகங்கையில் புகார்

நவாஸ்கனி எம்.பி குறித்து அவதூறாக பேசுவதாக பா.ஜ.க சிறுபாண்மை பிரிவு தேசிய நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் சிவகங்கை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

author-image
WebDesk
New Update
sivagangai Jamaat e Islami Hind organization complain about vellore BJP ibrahim for derogatory comments Navaskani MP Tamil News

நவாஸ்கனி எம்.பி குறித்து அவதூறாக பேசுவதாக பா.ஜ.க சிறுபாண்மை பிரிவு தேசிய நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் சிவகங்கை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

நவாஸ்கனி எம்.பி குறித்து அவதூறாக பேசுவதாக பா.ஜ.க சிறுபாண்மை பிரிவு தேசிய நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் சிவகங்கை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

Advertisment

சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளர் கலிலுர் ரகுமான் தலைமையில், ஜமாத் நிர்வாகிகள் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்,  எஸ்.பி அஸீஸ் ராவத்தை நேரில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை  பிரிவு தேசிய நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மீது புகார் மனு அளித்தனர். 

அதில் சமீப காலமாக இனவாதத்தைத் தூண்டும் வகையில் இப்ராஹிம் பேசி வருவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவருமான நவாஸ் கனி மீது அவதூறு பரப்பும் விதமாகவும் கொச்சையாக பேட்டி கொடுத்ததை கண்டித்தும், அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

Sivagangai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment