சென்னை ஈ.சி.ஆர்.,இல் ஆறு வழிச்சாலை அமைத்து தரம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.
சென்னை ஈ.சி.ஆர்., சாலைகளின் இருபுறமும், 11 மீட்டர் அகலத்தில் ஆறு வழிசாலையாக கொண்டுவந்து தரம் உயர்த்தும் பணிகளை தொடங்க இருப்பதாக தமிழக நெடுஞ்சாலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை நான்கு வழித்தடமாக மேம்படுத்த ருபாய் 1,834 கொடியும், புதுச்சேரி வரை நான்கு வழித்தடமாக மேம்படுத்த ரூபாய் 6,845 கொடியும் ஒதுக்கி மூன்று தொகுப்புகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil