New Update
சென்னை மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் அட்டை வசதி திட்டம்; தொடங்கி வைக்கிறார் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பல்லவன் பணிமனையில் மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் அட்டை பயன்படுத்தும் திட்டத்தை திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.
Advertisment