Advertisment

Chennai Trains Timings: தமிழக ரயில்கள் புறப்படும் நேரங்களில் மாற்றம், புதிய அட்டவணை அறிவிப்பு

Indian railway time table chart: தெற்கு ரயில்வே, புதிய ரயில்வே கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ரயில்வே கால அட்டவணை, ஜூலை 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coiambatore to madurai, coiambatore to rameshwaram, Coiambatore to thoothukodi railway route reintroduced

Coiambatore to madurai, coiambatore to rameshwaram, Coiambatore to thoothukodi railway route reintroduced

Southern railway time table for all trains: தெற்கு ரயில்வே, புதிய ரயில்வே கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ரயில்வே கால அட்டவணை, ஜூலை 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. தெற்கு ரயில்வே, ரயில் கால அட்டவணை மட்டுமல்லாது, வாராந்திர ரயில்களின் புறப்பாடு தினங்களில் மாற்றம், ரயில் எண்கள் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

Advertisment

southern railway, trains, train time table, trains new time table தெற்கு ரயில்வே, புதிய கால அட்டவணை

tamil nadu trains timings: வாராந்திர ரயில்கள் புறப்படும் கிழமை மாற்றம்

வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் புறப்பட்டு வந்த புதுச்சேரி - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (16861), ஜூலை 7ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கம்

வெள்ளிக்கிழைமகளில் புறப்பட்டு வந்த கன்னியாகுமரி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (16862), ஜூலை 8ம் தேதி முதல் திங்கட்கிழமைகளில் இயக்கம்

ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு வந்த பாவ்நகர் - கொச்சுவேலி வாராந்திர ரயில் (19260), ஜூலை 16ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கம்

chennai central train timings: சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்களின் புதிய கால அட்டவணை

சென்னை புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி,ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து KSR பெங்களூரு செல்லும் தினசரி ரயில் (12639) காலை 7.50 மணிக்கு பதிலாக 7.40 மணிக்கு புறப்படும்

சென்னை புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி,ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் புறப்படும் ஆமதாபாத் (19419) ரயில் இரவு 8.10 மணிக்கு பதிலாக 8.30 மணிக்கு புறப்படும்

chennai egmore train timings: எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்களின் புதிய கால அட்டவணை

சென்னை எழும்பூரில் இருந்து தினசரி குருவாயூர் செல்லும் (16127) எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8.15 மணிக்கு பதிலாக 8.25 மணிக்கு புறப்படும்

சென்னை எழும்பூரில் இருந்து தினசரி சேலம் (22153) செல்லும் ரயில், இரவு 11 மணிக்கு பதிலாக இரவு 10.45 மணிக்கு புறப்படும்.

பணிமனைகளின் மாற்றம் காரணமாக ரயில்களின் எண்கள் மாற்றம்

பழைய எண் 16859 /16860 - சென்னை - மங்களூரு - சென்னை எக்மோர் - புதிய எண் 16159/16160

பழைய எண் 16341 /16342 - குருவாயூர்- திருவனந்தபுரம்- குருவாயூர் - புதிய எண் 16841/16842

Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment