New Update
ஆய்வுகளுக்கு பின் பாம்பன் பாலம் தயார்; 75 கி.மீ வேகத்தில் இயக்கலாம் - தென்னக ரயில்வே அதிகாரி
பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் 100 சதவீதம் தயாராக உள்ளது. பாலத்தில் 75 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது – தெற்கு ரயில்வே அதிகாரி
Advertisment