New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/27/Lp1SMvHffde9FLSwl8i0.jpg)
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று முன்கூட்டியே தொடங்கிவிட்டது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், வட தமிழகத்தில் இயல்பை விட அதிக மழையும், மத்திய மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று முன்கூட்டியே தொடங்கிவிட்டது.