scorecardresearch

சிறப்பு புகைப்படங்கள்: ஏறுமுகத்தில் தினகரன்! உற்சாகத்தில் தொண்டர்கள்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், சுயேட்சையாக களமிறங்கிய டிடிவி தினகரன், 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

சிறப்பு புகைப்படங்கள்: ஏறுமுகத்தில் தினகரன்! உற்சாகத்தில் தொண்டர்கள்!

ஸ்ரீராம், தஞ்சை பாரத் கல்லூரி மாணவர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், சுயேட்சையாக களமிறங்கிய டிடிவி தினகரன், 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இரண்டாம் இடத்தை பிடித்த அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்ற்யை அவரது ஆதரவாளர்கள் உற்சாக நடனமாடி கொண்டாடினர். அதன் சிறப்பு புகைப்படங்கள் இதோ:

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Special photos of rk nagar byelection results