ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க குமரி, கோவையிலிருந்து இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
விடுமுறைநாள் மற்றும் தினமும் ரயிலில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்கள் எப்போதும் கூட்டமாக இருக்கும். இநிந்லையில் இதை சரி செய்ய., கன்னியாகுமரி, கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இன்று கன்னியாகுமரி- எழும்பூருக்கு இரவு 8.30 மணிக்கு, கோவை – சென்டல் இரவு 11.30 மணிக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது.பிப்ரவரி 5, எழும்பூர்- குமரிக்கு மதியம் 1 மணிக்கும். சென்ட்ரல்-கோவைக்கு காலை 10.20 மணிக்கு ரயில்கள் இயக்கம் .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“