பெங்களூரு- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு: முன் பதிவு தொடக்கம்

சிறப்பு ரயில் எண். 06547 கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் இருந்து சனிக்கிழமை காலை 07.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 08.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

சிறப்பு ரயில் எண். 06547 கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் இருந்து சனிக்கிழமை காலை 07.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 08.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanyakumari Lok Sabha Member Vijay Vasanth met Southern Railway General Manager RN Singh

சென்னை புறநகர் ரயில்

கே.எஸ்.ஆர்., பெங்களூரிற்கும் வேளாங்கண்ணிக்கும் இடையே வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சிறப்பு ரயில் எண். 06547 கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் இருந்து சனிக்கிழமை காலை 07.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 08.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

ஏப்ரல் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரயில் எண். வேளாங்கண்ணி - கே.எஸ்.ஆர்., பெங்களூரு இடையே வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06548) சனிக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூரு சென்றடையும்.

Advertisment
Advertisements

மேலும் அந்த அறிக்கையில், "ரயிலின் நேரம், நிறுத்தங்கள் மற்றும் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏப்ரல் 13, 2023 அன்று காலை 08.00 மணிக்கு திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Southern Railway Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: