New Update
00:00
/ 00:00
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் 3 தினங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தென்னக ரயில்வே பகிர்ந்துள்ள செய்திக் குறிப்பில், “இந்த ரயில்கள் இன்று (மார்ச் 28, 2024) முதல் 3 நாள்களுக்கு இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலானது மார்ச் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 10.20 மணிக்கும், மார்ச் 29ல் இரவு 7.30 மணிக்கும் தாம்பரத்தில் இருந்து இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
The following are the changes in the pattern of train services due to ongoing Non Interlocking work in Aralvaimozhi – #Nagercoil – #Kanniyakumari sector
— Southern Railway (@GMSRailway) March 28, 2024
Passengers are requested to take note on this and plan your #travel #SouthernRailway #RailwayUpdates #RailwayAlerts pic.twitter.com/EpaCvW5tNl
அதேபோல் மார்ச் 29 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கும், மார்ச் 30ல் மாலை 4.30 மணிக்கும் நாகர்கோவிலில் இருந்த இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.