New Update
நடுவானில் ஏற்பட்ட திடீர் கோளாறு... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்; பயணிகள் அதிர்ச்சி
சென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால், அவசரமாக மீண்டும் சென்னையிலேயே விமானம் தரையிறங்கியது.
Advertisment