New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/03/fishermen-ramnad-2025-07-03-15-24-21.jpg)
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
இலங்கையின் மன்னார் நீதிமன்றம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேருக்கு ஜூலை 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.